Monday, March 9, 2009

கவிஞன்



பொய்யை மெய்யாக்குபவன் !!
உண்மையை உயிராக்குபவன் !!

ஆஸ்கர்



பிரம்மனுக்கும் ஓர் ஆஸ்கர் கிடைத்தது !
அழகிய ஓவியமாய் உன்னை படைத்ததற்கு !!